பெங்களூரு அருகே ஒசக்கோட்டை நகரில் சுலிபெள்ளி கிராமத்தில் வசித்துவருபவர் சையது இம்ரான். சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட சையது இம்ரான், மூடநம்பிக்கைகள் மீதும் அதீத நம்பிக்கை கொண்டுள்ளார்.
தேசிய தலைநகரான டெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) உருவாக்கிய 25 பயிர்களில் 184 புதிய வகைகளை வெளியிட்டார்.
உத்தரப்பிரதேசத்தில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு, மொத்த வாக்காளர்கள் 12.55 கோடியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Vande Bharat Sleeper Train | நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் சேவை, இந்த ஜனவரி மாத மத்தியில் அல்லது இறுதியில் தொடங்கப்பட உள்ளது.
உத்தர பிரதேச நொய்டாவில், தென்கொரியாவின் டக் ஹீயூவை அவரது காதலி லுஞ்சீனா பமாய் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஹைதராபாத் கவேலிகூடா பகுதியில் நாகலட்சுமி தொடர்பாக ஜம்புல மகேஷ், ரத்தினம் இடையே மோதல் ஏற்பட்டு, ரத்தினம் மகேஷை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இந்தியாவில் முதன் முறையாக, 120 கிலோ மீட்டர் தூரம் சென்று வரக்கூடிய ஆம்புலன்ஸ் ட்ரோன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
காரில் பிரசவம் பார்த்த மருத்துவ குழுவிற்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
தகுதிவாய்ந்த தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், OBC, EWS ஆகியோரை பொதுப்பிரிவு பதவிகளுக்கு நியமிக்கலாம் என்று உச்சநீதிமன்றம், தீர்ப்பளித்தது.
“இதை செய்யாவிட்டால் இந்திய பொருட்கள் மீதான வரியை மேலும் உயர்த்துவோம்” என்று ட்ரம்ப் எச்சரிக்கை
புதுச்சேரியில் தவெக கூட்டத்தில் ஆனந்திடம் மைக்கை பிடுங்கி வைரலான ஐபிஎஸ் இஷா சிங், டெல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் அமோலி மெர்கரி கால்வாய் கரையில் அகிலேஷ் யாதவ் என்ற 25 வயது நபர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வந்துள்ளார்.
திருப்பதி ரயில் நிலையம் அருகே திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் உள்ளது.
திருச்சூர் ரயில் நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து, 500 வாகனங்கள் சேதம், ரயில் என்ஜின் பாதுகாப்பாக அகற்றப்பட்டது.
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய வெளியுறவுத் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சத்தீஸ்கர் பிஜாப்பூர், சுக்மா பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மங்டு, ஹூங்கா மட்காம் உட்பட 14 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
அகவிலைப்படி உயர்வு வழக்கத்தை விட குறைவாக இருந்தாலும் 8 ஆவது ஊதியக்குழு அமலுக்கு வரும் என கூறப்படுவதால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் மிகவும் அடிப்படையான ஒரு வசதிக்காக சுமார் 78 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று.
புத்தரின் நினைவுச் சின்னங்களை இந்தியா மீட்டது பெருமை என பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் சர்வதேச கண்காட்சியில் தெரிவித்தார்.
எக்ஸ் நிறுவனத்தின் க்ரோக் ஏஐ பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரிப்பதாக புகார்; மத்திய அரசு 72 மணி நேரத்தில் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.
இந்தூர் மாநகராட்சியில் மாசுபட்ட குடிநீரால் 10 பேர் உயிரிழப்பு, 1400 பேர் பாதிப்பு; ரோஹித் சிசோனியா, சஞ்சீவ் ஸ்ரீவத்சவா பணியிடமாற்றம், திலீப்குமார் யாதவ் மீது நடவடிக்கை.
பிகாரில் 3 அமைச்சர்களைத் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களின் சொத்து மதிப்பும் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு இருப்பதை விட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
உத்தரபிரதேச ஹர்தோய் மாவட்டத்தில் ராம் கிஷோர் தலைமையிலான புரோக்கர்கள், 20 ஆயிரம் ரூபாய் வாங்கி போலி ஆவணங்கள் மூலம் 23 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஜாமின் பெற்றுத் தந்தது போலீசால் கண்டுபிடிக்கப்பட்டது.
பெங்களூரு மாலில் கர்ப்பிணிப் பெண்களுக்கு செய்யப்பட்டுள்ள ஒரு சிறப்பு வசதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Fast Tag-க்கு KYV நடைமுறை தேவையில்லை என தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு. விதி மீறினால் மட்டும் KYV கேட்கப்படும், வாடிக்கையாளர்களுக்கு இலகுவான தீர்வு.
சியோமி நிறுவனம் சில மாதங்களுக்கு முன் சீனாவில் ரெட்மி பேட் 2 ப்ரோ என்ற டேப்லெட்டை அறிமுகப்படுத்தியது. இப்போது, இந்த டேப்லெட் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Vande Bharat Sleeper | இந்தியாவில் அதிவேக வந்தே பாரத் ரயில்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், வந்தே பாரத் ரயில்கள் அடுத்த சேவையான ஸ்லீப்பர் சேவையை விரைவில் தொடங்க உள்ளது.
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் செயல்படும் என அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
சக மாணவிகளிடம் விசாரித்து கொண்டிருக்கும் போது இரவு 10 மணிக்கு மேல் மாணவி விடுதிக்கு திரும்பினார்.
ஜோடி ஜோடியாக இவர்கள் செய்த அட்டூழியத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்த டிரோன், பூஞ்ச் அருகே காதி கர்மதாவில் வெடி பொருட்கள் மற்றும் போதைப் பொருட்கள் வீசி பதற்றம் ஏற்படுத்தியது.
நீண்ட தூர பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும் வகையில் இதில் சேவைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஹரியானா மாநிலத்தில் கார்களில் சாகச பயணம் மேற்கொண்டு ரீல்ஸ் எடுத்து எல்லைமீறிய ஜோடிகளை போலீசார் தேடி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தைச் சர்ச்சையோடு தொடங்கிய கும்பலுக்கு போலீசார் புகட்டிய பாடம் என்ன?
ஹரியானா ஃபரிதாபாத் பகுதியில், பேருந்துக்காக காத்திருந்த 28 வயது பெண்ணை இருவர் வேனில் கடத்தி குர்கான் சாலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே மாசுபட்ட குடிநீரை பருகியதால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
2026 தேர்தல் கூட்டணி தொடர்பாக ரங்கசாமியின் முடிவு என்னவாக இருக்கும், அரசியலில் எந்தவிதமான அதிர்வலையை அவர் ஏற்படுத்த போகிறார்.
சூர்யகாந்த் கூறியுள்ளதாவது, அவசர சட்ட தேவைகளுக்கு நள்ளிரவில் கூட உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களை நாட முடியும் எனவும், நீதிமன்றங்கள் எப்போதும் செயல்பட வேண்டும் என்பதே நோக்கம்.
காசியாபாத்தில் ஹிந்து ரக்ஷா தள் வீடுவீடாக வாள்கள் வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 10 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
ஹரியானா ஃபரிதாபாத் பகுதியில், பேருந்துக்காக காத்திருந்த பெண்ணை இருவர் வேனில் கடத்தி குர்கான் சாலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2025 பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர், டெல்லி செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் இந்தியாவை உலுக்கியது.
குழந்தைகளை அநாகரிகமாகச் சித்தரிக்கும் ஆபாசப் பதிவுகளை எந்த விதத்திலும் சமூக ஊடகங்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Suryakant | அலுவல் நேரங்களைக் கடந்தும், சட்டரீதியான அவசர தேவைகளுக்கு குடிமக்கள் நாடும் வகையில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் இருக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் சூர்யகாந்த் தெளிவுப்படுத்தியுள்ளார்.
தயிர் பச்சடியில் சேர்க்கப்பட்ட தயிர், வெறி நாய் கடித்து உயிரிழந்த எருமையின் பாலில் தயாரிக்கப்பட்டதாக செய்தி பரவியதால் மக்கள் அச்சம்.
Rail One App | ரயில் ஒன் செயலியில் எந்த டிஜிட்டல் தளத்திலும் கட்டணம் செலுத்தினாலும் 3 சதவிகித தள்ளுபடி வழங்கும் புதிய சலுகை 14ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜனவரி 1ஆம் தேதி முதல் 65 மெயில், விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களின் வேகத்தை அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா நான்காவது இடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் 2026-27 மத்திய பட்ஜெட் அம்சங்கள் குறித்து பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
விளாதிமிர் புதின் இல்லத்தின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் முயற்சி கவலையளிப்பதாக நரேந்திர மோடி தெரிவித்தார்.
மண்டல பூஜை நிறைவையொட்டி டிச.27-ம் தேதி சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது. நாளை (டிச.31) முதல் மகர விளக்கு கால பூஜைகள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த டிகே சிவகுமார், ஆக்கிரமிப்பு அகற்றம் விவகாரத்தில் கேரள முதல்வர் அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டினார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு அணிவகுப்பில் குடவோலை முறையை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
டெல்லியைச் சேர்ந்தவரான அவிவா பைக், ரைஹான் வதேரா போல் ஒரு புகைப்பட கலைஞராவார்.
மத்தியப் பிரதேசத்தில் கோபால் என்ற இளைஞரைத் தாக்கிய புலி, துர்கா பிரசாத் திவேதி என்ற நபரின் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தது.
திட்டமிட்ட நாட்களுக்கு முன்பே ஹனிமூனை கேன்சல் செய்துவிட்டு, இளம்ஜோடி சொந்த ஊர் திரும்பியது.
இந்தியாவின் ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து இன்று வரை பயன்பாட்டில் பல ரயில்கள் உள்ளன.
உத்தரபிரதேசத்தில் தயிர் பச்சடி சாப்பிட்ட 250 பேர் ரேபிஸ் தொற்று அச்சத்தின் காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.
மகாராஷ்டிராவில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸில் இருந்து பிரிந்து என்.டி.ஏ. கூட்டணியில் தற்போது துணை முதலமைச்சராக இருந்து வருகிறார் அஜித்பவார்.
இரு கிராமங்களுக்கு இடையே பெயரிடுவதில் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.
பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த புகாருக்கு ஆளான தொழிலதிபர் விஜய் மல்லையா, நாட்டை விட்டே தலைமறைவானார்.
இந்தியாவின் பச்சைக் கவசம் என அழைக்கப்படும் ஆரவல்லி மலைத்தொடர் கிழக்கு ராஜஸ்தான் மற்றும் கங்கை சமவெளிப் பகுதிகள், தார் பாலைவனமாக மாறாமல் இருக்க இயற்கை சுவராக இருக்கிறது.
https://myaadhaar.uidai.gov.in/ எனும் இணையத்தின் மூலம் நீங்கள் இந்தச் சேவையை இலவசமாகவே பெறலாம்.
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் தண்டனையை நிறுத்தி வைத்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மக்களிடையே அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
காசி கங்கையில் அரைகுறை ஆடைகளுடன் குளித்த வெளிநாட்டினரை உள்ளூர்வாசிகள் எதிர்த்து அனுப்பினர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடியையும், அவரது தலைமையிலான அரசையும் விமர்சித்தார்.
புதுச்சேரி பீட்சில் செல்பி எடுக்க முயன்றபோது ப்ரீத் பாறைகளுக்கு இடையில் சிக்கினார்.
தமிழ் கற்போம் திட்டத்தின் மூலம் காசியில் 50 பள்ளிகளில் தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படுவதாகவும், இதுவே பாரதத்தின் வேற்றுமையில் ஒற்றுமைச் சிறப்பு என்றும் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
SIR Assam voter list | அஸ்ஸாம் வரைவு வாக்காளர் பட்டியலில் 10.56 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பெயர் விடுபட்டோர் ஜனவரி 22க்குள் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மும்பையின் அந்தேரி பகுதியில் ஒரு வீட்டில் குடிசைத் தொழில் போன்று கலப்பட பால் தயாரிப்பு பணி ஜோராக நடந்து வந்துள்ளது.
மம்தா, தனது மருத்துவமனையில் ஆண் செவிலியராக பணியாற்றிய 39 வயதான சுதாகர் என்பவருடன் நட்பாக பழகியுள்ளார்.
விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பது மற்றும் தொழிலாளர் விதிமுறை மீறல்கள் இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
ரயில்கள் அதிவேகத்தில் இயக்கப்படவுள்ளதன் காரணமாக 414 ரயில்களுடைய கால அட்டவணை மாற்றி அமைக்கப்படவுள்ளது.
ஜப்ரேடா பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் கோபமடைந்த எம்எல்ஏ வீரேந்திர ஜாதி, மின் கம்பத்தின் மீதேறி மின் இணைப்புகளை துண்டித்தார்.
10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரு குழந்தைகளும் உள்ளனர்.
64 கிலோ மீட்டர் நீள சோதனைப் பாதையானது ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் பிரிவின் கீழ்வரும் குதா மற்றும் தாதானா மித்ரி இடையே அமைக்கப்பட்டு வருகிறது.
2025ல் சவுதி அரேபியாவில் இருந்து 11000, அமெரிக்காவில் இருந்து 3800 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்; மியான்மரில் சைபர் குற்றங்களில் சிக்கிய 1591 பேர் திரும்பினர்.
பறவை காய்ச்சல் எதிரொலியாக, கோவை வாளையார் சோதனை சாவடியில் பறவைக் காய்ச்சல் தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பாஜக மேயராக வி.வி. ராஜேஷ் பதவியேற்றார்.
டெல்லியில் இரண்டு நாள் தங்கினால் தனக்கு நோய்த்தொற்று ஏற்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது.
இந்திய ராணுவம் இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ், குவாரா உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பார்வைக்கு அனுமதி, பகிர்வு மற்றும் கருத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
மத்திய அரசு Natgrit மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தரவு தளத்தை இணைத்து, 119 கோடி பேரின் விவரங்களை புலனாய்வு அமைப்புகள் எளிதில் அணுக முடியும் என அறிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ரயில்வே அமைச்சகம் அறிவிப்பில், 215 கிலோ மீட்டருக்கு மேல் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஏசி 3-டயர் பிரிவில் கிலோமீட்டருக்கு 4 பைசாவும், ஏசி 2-டயர் மற்றும் 1-டயர் பிரிவில் கிலோமீட்டருக்கு 5 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அம்பேத்கரின் மரபை பாஜக பாதுகாத்து வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின், ஜபல்பூர் - ராய்பூர் உள்ளிட்ட இடங்களில் சிறுபான்மையினர் மீது தாக்குதலை கண்டித்து, பா.ஜ.க. ஆட்சியில் வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்ததாகக் குறிப்பிட்டார்.
பெங்களூருவில் மகளிர் விடுதியின் முன்பு இளம் பெண் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஅத்துமீறலில் ஈடுபட்டு மானபங்கம் செய்த அடாவடி இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
கேரளா ஆலப்புழா, கோட்டயம் பறவை காய்ச்சல் பரவல் காரணமாக தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு, சோதனை, கிருமி நாசினி நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
THE CATHEDRAL தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, இயேசு போதனைகள் நல்லிணக்கத்தை தரட்டும் என பதிவிட்டார்.
Bharat Taxi | ஓலா, உபர் நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் பாரத் டாக்ஸி சேவையை தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் நேற்று முன்தினம் குல்தீப் சிங் செங்காருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
சித்தார்த் ராய் தனது சகோதரியின் திருமணத்தில் காஜிபூர் மாவட்டம் முழுவதிலிருந்தும் பிச்சைக்காரர்கள் மற்றும் வீடற்றவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து சமூக ஊடகங்களில் பாராட்டைப் பெற்றார்.
20 ஆண்டுகளுக்கு பின் உத்தவ் மற்றும் ராஜ் தாக்ரே கூட்டணி அமைத்தது மகாராஷ்டிர அரசியலை புரட்டிப் போட்டுள்ளது.
அனைத்துப் பண்டிகைகளையும் கேரள மாணவர்கள் ஒன்றாகக் கொண்டாடும் பாரம்பரியம் சிதைக்கப்படுவதை அரசு ஏற்காது.
ஜலோர் மாவட்டம் சுந்தமாதா பகுதியில் சவுத்ரி சமூகத்தின் 15 கிராமங்களில் பெண்கள் கேமரா கொண்ட மொபைல் போன்களுக்கு பஞ்சாயத்து முற்றிலுமாக தடை விதித்துள்ளது.
இந்தியா - ஐக்கிய அரபு அமீரகத்தை இணைக்கும் வகையில் நீருக்கடியில் செல்லும் விமான வேகத்தை மிஞ்சும் ரயில் திட்டம் குறித்து விளக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்விக்கியில் இந்த ஆண்டில் 9 கோடியே 30 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி பார்த்தால், ஒரு நிமிடத்திற்கு 194 பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளனர் மக்கள்...!
ஜலோர் மாவட்டம் சுதாமாதா பட்டி பஞ்சாயத்து பெண்கள் பொது இடங்களில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்தது சர்ச்சை எழுப்பியுள்ளது, பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
புதிய குழு தனது ஆய்வுகளை மேற்கொண்டு, சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியம் குறித்த பரிந்துரைகளை வழங்க 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
உத்தரபிரதேச சம்பல் பகுதியில் ராகுல் தனது மனைவி ரூபி மற்றும் கெளரவ் மூலம் கொலை செய்யப்பட்டு, உடல் கிரைண்டரில் அரைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாமனார், மாமியாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் கடந்த ஆண்டில் பாஜக 3142 கோடி ரூபாய் நன்கொடை பெறறுள்ளது. தேர்தல் அறக்கட்டளை என்றால் என்ன? காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றன?
நாடு முழுவதும் ரயில் பயணக் கட்டணத்தை உயர்த்துவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. டிசம்பர் 26ஆம் தேதி முதல் இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
தெலங்கானா மாநிலம் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் ஓடும் ரயிலில் இருந்து புதுமணத் தம்பதி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கு முன் ரயிலில் சண்டையிட்டுக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஏஐ தொழில்நுட்பத்தின் தலைமையாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
அசாம் மாநிலத்தில் உரத்தொழிற்சாலை அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோத குடியேற்றத்தை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டினார்.
Air Pollution | தீவிரமான காற்று மாசுபாட்டால் தலைநகர் டெல்லி தொடர்ந்து அவதிப்பட்டு வரும் நிலையில், பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு டெல்லி அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
Train Ticket fare | நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26ஆம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கவுகாத்தி விமான நிலையம் 4 ஆயிரம் கோடியில் நவீனமாக கட்டப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
ககன்யான் திட்டத்தில் பூமிக்கு திரும்பும் விண்கலனுக்கான ட்ரோக் பாராசூட்கள் சண்டிகர் டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆய்வகத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
பரமேஷ் “இனிமேல் இதுபோல் நடக்காது. நான் உங்கள் மகளை பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன்.” என்று வாக்குறுதி அளித்து அனுஷாவை மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்.
MGNREGA சட்டத்தை மாற்றி மத்திய அரசு VB G RAM G மசோதா கொண்டுவந்திருப்பதன் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மீது புல்டோசர் கொண்டு பாஜக தாக்கியுள்ளதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
தொலை தூரத்திலேயே அதைக் கண்ட லோகோ-பைலட் ஹாரன் அடித்துள்ளார். ஹாரன் சத்தத்தை கேட்டதும் மிரண்ட யானைகள், அப்படியே தண்டவாளத்திலேயே அங்கும் இங்கும் நடந்துள்ளன.
1980கள் வரை தொற்று நோய்களாலும், அதன் பின் தொற்று அல்லாத நோய்களாலும் சூழப்பட்டிருந்த இந்தியா, தற்போது இரண்டாலும் சூழப்பட்டுள்ளது.
ரத்தம் செலுத்துவதன் மூலம் HIV தொற்று என்பது நிச்சயமாக ஒரு விபத்தாக இருக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் டாக்டர் விக்ராந்த் பூரியா NDTVயிடம் கூறியுள்ளார்.
19 நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நிறைவடைந்தது. ஓம் பிர்லா கூட்டத்தில் மோடி, பிரியங்கா காந்தி, ஆ. ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசு அமைத்த குழுவின் விசாரணை அடிப்படையில் மருத்துவர், ஆய்வக ஊழியர்கள் என மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்யா ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 202 இந்தியர்களில் 26 பேர் உயிரிழந்தனர், 119 பேர் விடுவிக்கப்பட்டனர் என வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தெரிவித்தார்.
தனது கருத்தை மீண்டும் சசி தரூர் வலியுறுத்திய நிலையில், அனைத்து போட்டிகளையும் கேரளாவிற்கே மாற்றிடலாம் என ராஜீவ் சுக்லா கிண்டலாக பதிலளித்தார்
மிகக் கடுமையான வாகன விதிமுறைகள், பொதுப் போக்குவரத்து விரிவாக்கம் மற்றும் தொழில்துறை மறுசீரமைப்பு போன்றவற்றை கடுமையாக கடைப்பிடிப்பதன் மூலம்தான், நாங்கள் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தினோம் என்று சீனா இந்தியாவுக்கு அறிவுறுத்தியுள்ளது.
செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் கார் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய யாசிர் அகமது தார் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டார்.
மக்களவையில் விபி ஜி ராம் ஜி மசோதா கடும் அமளியில் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசு சார்பில் 30 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் என்ற போலி செய்தி வாட்ஸ்அப்பில் பரவுகிறது என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை வழங்கியுள்ளது.
இந்த நிகழ்வில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோர், கருப்பு நிறத்தில் க்ளாசிக்கான ஆடை அணிந்திருந்தது, கவனத்தை ஈர்த்தது.
அம்பே மாதா எனப்படும் துர்கை அம்மனுக்கான பூஜைகள், கனேஷ பூஜை, ஹனுமன் பூஜை, சிவ அபிஷேகம் போன்ற பூஜைகளிலும் மெஸ்ஸி கலந்து கொண்டு, மெய்மறந்து அவற்றில் பங்கெடுத்தார்.
Videos From Messi's Vantara Visit | காயமடைந்து மீட்கப்பட்ட விலங்குகளுக்கு கால்நடை மருத்துவக் குழுவினரால் செய்யப்பட்ட மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைகளை மெஸ்ஸி பார்வையிட்டார்.
Messi's Vantara Visit | சிங்கம், யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள், காண்டாமிருகங்கள் போன்ற விலங்குகளின் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு மையங்களை மெஸ்ஸி பார்வையிட்டார்.
இன்று முதல் டெல்லியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிகபட்சமாக 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் தேர்தலில் 'முதலமைச்சர் மகிளா ரோஜ்கார் யோஜனா' ரூ. 10,000 தொகை தவறுதலாக ஆண்களுக்கு சென்றதால் அரசு பணத்தை திரும்ப கேட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே இயங்கவும் மீதமுள்ளவர்கள் வீட்டில் இருந்து பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘பக்கவாதத்தின் அறிகுறிகள், மாரடைப்பு அறிகுறிகளிலிருந்து எப்படி வேறுபடுகின்றன?’ - அன்பு என்ற வாசகரின் கேள்விக்கான விடையை, இந்த ‘நிபுணரிடம் கேளுங்கள்’ பகுதி வழியாக அறியலாம்...
போட்டியின்போது பல்வேறு வேலைகளையும் இழுத்துப்போட்டு தனி ஆளாக செய்துகொண்டிருந்தார்.
மாரடைப்பு ஏற்பட்டபின்னர் அருகில் மருத்துவமனை வசதி எதுவும் இல்லாமல் இருப்பவர்கள் என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து வைப்பது, இன்றைய காலகட்டத்தில் அனைவரும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம்.
முட்டைகளில் புற்றுநோயை உண்டாக்கும் ’நைட்ரோஃபுரான்’ என்ற வேதிப்பொருள் இருப்பதாக சமூக வலைதளங்களில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
சிங்கம், யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள், காண்டாமிருகங்கள் போன்ற விலங்குகளின் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு மையங்களை மெஸ்ஸி பார்வையிட்டார். விலங்குகளைப் பார்வையிட்ட மெஸ்ஸி அவற்றுக்கு உணவுகளும் அளித்தார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி 100 நாள் வேலை தொடர்பான புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
யமுனா விரைவு சாலையில் பனிமூட்டம் காரணமாக 7 பேருந்துகள், 3 கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மோதி தீப்பற்றி 13 பேர் பலி.
திருமணம் என்பது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டமாகக் கருதப்படும் நிலையில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் சமீபத்தில் பதிவான ஒருபோக்கு பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டை ஏற்க டெல்லி நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில், இந்தியா முழுவதும் முட்டைகளின் தரம் பரிசோதிக்கப்பட உள்ளது.
நிலக்கரி, விறகு போன்றவை பயன்படுத்தி சமைக்கப்படும் தந்தூரி மற்றும் பார்பிக்யூ உணவு வகைகளின் தயாரிப்பு இதனால் பாதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் புழு மற்றும் பூச்சிகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு Mahatma Gandhi தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றம் மற்றும் நிதி ஒதுக்கீடு குறைப்பு உள்ளிட்ட சீர்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்துகிறது.
நாள் ஒன்றுக்கு சுமார் 25 முதல் 30 சிகரெட்டுகளைப் புகைப்பதற்குச் சமமான அளவில், டெல்லியின் பல்வேறு பகுதியிலுள்ள காற்றின் தரக்குறியீடு உள்ளது.
தனி விமானம் மூலம் பிரதமர் மோடி ஜோர்டான் புறப்பட்டுச் சென்றார்.
பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார். நிதின் நபினின் பின்னணி என்ன..? இந்தச் செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்
டைப் 1 நீரிழிவு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், 18 வயதுக்கு உட்பட்டோர் போன்ற சில பிரிவினருக்கு இது பரிந்துரைக்கப்படுவதில்லை.
புதுச்சேரியில் லாட்டரி மார்டினின் மகன் புதிய கட்சி தொடங்கி அரசியல் களத்தில் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார்.
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்ததால், பள்ளிகளில் 11ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக வெற்றி, கேரள அரசியலில் புதிய அத்தியாயம் என மோடி கூறினார். சசி தரூர் இதை ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி என பாராட்டினார்.
நீதிமன்ற உத்தரவு இல்லாமல் சொத்துகளை பறிமுதல் செய்யும் அமலாக்கத்துறையின் அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பயிற்சி பெற்றுவந்த தனது மைத்துனரின் சான்றிதழ்கள் மற்றும் பெயரை தவறாகப் பயன்படுத்தி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய நபர் தலைமறைவாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாளத்துடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் நுகர்வோருக்கான எல்பிஜி (LPG) சிலிண்டர் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக இருப்பதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
டெல்லி சென்ற தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துள்ளார்.
ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரத்தை உயர்த்தும் நோக்கில், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் லிமிடெட் (IRCTC) முக்கிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.
நியூஸ்18 தமிழ்நாடு சார்பாக, புதுச்சேரியில் 'தோரணம் ஆயிரம்' உணவுத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
அதிகாலையில், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா விமானநிலையம் வந்தடைந்த மெஸ்ஸிக்கு கால்பந்து ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வரும் நிலையில், இரண்டாவது இடத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது.
பச்சிளம் குழந்தைகளை தனியே படுக்க வைக்கும்படி, மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
விமான டிக்கெட் விலை சந்தையை பொறுத்தே ஏற்ற இறக்கத்தை சந்திக்கும் என்றும் அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார்.
நீதிபதி நிஷா பானு, சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு, டிசம்பர் 20க்குள் கேரளா உயர் நீதிமன்றத்தில் பணியில் சேர குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
ரேந்திர மோடி தலைமையில், டிஜிட்டல் முறையில் இரண்டு கட்டங்களில் கணக்கெடுப்பு நடைபெறும் என அறிவிப்பு.
ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அதற்கான நேரம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தெலங்கானா பாபூஜி நகரில், உமாசங்கர் மீது திருமணத்தை மறுத்த பவித்ரா, தாயின் கண்முன் கத்தியால் கொலை செய்யப்பட்டார்.
ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் கட்டணத்திற்கு உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்படும் என நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.
நரேந்திர மோடி, மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்த நாளில் அவரை புகழ்ந்து, அவரது கவிதைகள் துணிவை ஊட்டினதாகவும், இந்திய கலாச்சாரத்தையும் தமிழ் இலக்கியத்தையும் ஒளிரச் செய்ததாகவும் தெரிவித்தார்.
SIR வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிரான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தொடர்பான வழக்குகளை வரும் 17ஆம் தேதி விசாரிப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
2018 முதல் 2025 வரை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் 841 நீதிபதிகளில் 49 பேர் மட்டும் பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் என ராமதாஸ் அத்வாலே தெரிவித்தார்.
வாக்கு திருட்டில் ஈடுபட்டுதான் நேருவும், இந்திரா காந்தியும் வெற்றி பெற்றதாக, மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்தார்.
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பட்டியலை அரசியல் கட்சிகளின் பூத் நிலை முகவர்களுக்கு பகிருமாறு தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
உலகளாவிய சிறந்த உணவு நகரங்களில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் உலகின் சிறந்த ஐந்து உணவு நகரங்களில் இடம்பிடித்த இந்திய நகரம் எது தெரியுமா?
தலைமை பயிற்சியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் அமித் ஷா, நாட்டில் முதலில் வாக்குத் திருட்டில் ஈடுபட்டது முன்னாள் பிரதமர் நேரு எனத் தெரிவித்துள்ளார்.
ஏன் மத்திய அரசு எஸ்.ஐ.ஆர். குறித்தான விவாதத்தை நாடாளுமன்றத்தில் ஏற்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் கொடுத்துள்ளார்.
ஹரியானாவில் 3 வது நாளாக மருத்துவர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. மருத்துவர்களின் கோரிக்கைதான் என்ன?
வறுத்த கடலை, பட்டாணி உள்ளிட்டவற்றில் கலக்கப்படும் சேர்மானங்களின் மாதிரிகளை எடுத்து உரிய சோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது
பிரவீன் சக்கரவர்த்தி, பெண்கள் உரிமைத் தொகை மாநில நிதி நெருக்கடியை அதிகரிக்கும் தவறான நடைமுறை என்றும், ஆண்டுக்கு 2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்றும் விமர்சித்துள்ளார்.
Indigo | 2025-26ஆம் ஆண்டில் குளிர்கால அட்டவணையின்படி இண்டிகோ விமான நிறுவனம் நாள் ஒன்றுக்கு 2,200 விமான சேவைகளை இயக்கி வரும் நிலையில், இது கடந்த ஆண்டைவிட 9.66% அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.
"இந்தியாவில் ரேஷன் கடை இல்லாத மாநிலமாக புதுச்சேரி உள்ளது" என தவெக தலைவர் விஜய் பேசியதற்கு புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதில் கொடுத்துள்ளார்.
ரயில் பயணிகளின் நீண்டகால கோரிக்கை இறுதியாக நிறைவேற்றப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்ற ராகேஷ் கிஷோர், கர்கர்டூமா நீதிமன்றத்தில் காலணியால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
"வாக்குத் திருட்டு என்பது மிகப்பெரிய தேச விரோத செயல். எதிர் தரப்பில் (ஆளும் கட்சியினர்) அத்தகைய தேச விரோத செயலில்தான் ஈடுபட்டு வருகின்றனர்" என ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
ஊழியர்கள் சிலர் பணியில் இருக்கும்போது ரயில் செயல்பாடுகள், பராமரிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ரகசியமாக இருக்கக்கூடிய வளாகங்களின் வீடியோக்களை படம்பிடித்து பகிர்ந்து கொள்கின்றனர்.
மாதவிடாய் காலத்தில், பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் கர்நாடக அரசின் உத்தரவை அம்மாநில உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
இண்டிகோ நிறுவனத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
TVK Vijay Speech | புதுச்சேரியில் தொண்டர்கள், ரசிகர்கள் முன்னிலையில் பேசிய விஜய் கூட்டணியில் இருக்கும் பாஜகவை விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
TVK Vijay Speech | புதுச்சேரியில் தொண்டர்கள், ரசிகர்கள் முன்னிலையில் பேசிய விஜய் கூட்டணியில் இருக்கும் பாஜகவை விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
நாடு தழுவிய அளவில் ஏற்பட்ட விமானப் போக்குவரத்து இடையூறுகளுக்கு இண்டிகோ நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.
போலி வாக்காளர்களைக் கண்டறியும் மென்பொருள் பயனற்றது என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
கோர விபத்தில் சிலக்கலூர்பேட்டை அருகே விஞ்ஞான் கல்லூரியில் படித்து வந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
தாயும், தந்தையும் சிறிதும் சலணமின்றி நின்றபோது, தங்கைகள் மட்டும் “வேண்டாம்.. வேண்டாம்..” என்று கெஞ்சி கதறியுள்ளனர்.
பருவ காலத்தின் இயற்கை அழகு கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்தாலும், மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று முடங்கித்தான் போயுள்ளது
"இந்திய மக்கள் அவதியுறுவதைப் பற்றி ஒரு முறை கூட பேசவில்லை. டெல்லி, பெஹல்காம் என எங்கும் நமது சொந்த மக்களைக் கூட பாதுகாக்க முடியவில்லை” என காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் தெரிவித்தார்.
இண்டிகோ சேவை பாதிப்பால் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புதிய கட்டணங்கள் அமல்படுத்தும் பணியை தொடங்கியது.
"வந்தே மாதரத்தை தற்போதைய வடிவில் ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளோம்" என மக்களவையில் ஆ. ராசா தெரிவித்தார்.